சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது
Published on

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே உள்ள 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழே வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து, திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com