வளையல் அலங்காரம்

வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தா.
வளையல் அலங்காரம்
Published on

ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் பூ மாரியம்மன் கோவிலில் சித்திரை பூக்குழி திருவிழாவை முன்னிட்டு வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தா. 

X

Daily Thanthi
www.dailythanthi.com