நாகர்கோவில்-மங்களுரு அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சோதனை முறையில் கூடுதல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-மங்களுரு அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சோதனை முறையில் கூடுதல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன்படி, நாகர்கோவிலில் இருந்து மங்களூரு செல்லும் அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16329) மே 19-ந் தேதிக்ல்க்ல்ம், யன்று கூடுதலாக பையனூர், நீலேஸ்வரம், காஞ்ஞங்காடு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

அதே ரெயில் நிலையங்களில், மங்களூருவில் இருந்து நாகர்கோவில் வரும் அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16330) மே 20-ந் தேதியன்று நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com