சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தேர்

சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தேர்
சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தேர்
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை  திருவிழா உலக புகழ்  பெற்றது, இந்த ஆண்டுக்கான  சித்திரை திருவிழா இன்று காலை  கொடியேற்றத்துடன்  தொடங்குகிறது.தினமும் மீனாட்சி  அம்மன் -சுந்தரேசுவரர் வாகனங்களில் எழுந்தருளி வீது உலா வருகின்றனர். மே 2-ந் தேதி  மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த  நாள் மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதற்காக தேரை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com