சென்னை: பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை: பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மயிலாப்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com