சென்னை: 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி உத்தரவு

சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி உத்தரவு
Published on

சென்னை,

சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி தெரிவிக்கையில் அனுமதியின்றி கட்டப்பட்ட மற்றும் கட்டிட அனுமதி விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமீறல்கள் தொடர்ந்தால் கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும் மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com