தடுப்பணையில் குளித்து மகிழும் சிறுவாகள்

தடுப்பணையில் சிறுவர்கள் குளித்து வருகின்றனர்.
தடுப்பணையில் குளித்து மகிழும் சிறுவாகள்
Published on

கரூரில் நேற்று வயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சிறுவர்கள் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆண்டாங்கோவில் தடுப்பணையில் குளிந்து மகிழ்வதை படத்தில் காணலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com