முதல்-அமைச்சர் வருகை: பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாள் டிரோன்கள் பறக்கத் தடை

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் வருகை: பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாள் டிரோன்கள் பறக்கத் தடை
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.28, 29ம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (28ம் தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி செல்கிறார்

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.28, 29ம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி 2 நாட்களுயர்க்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com