கடலோர போலீசார் தீவிர ரோந்து

கடலோர போலீசார் தீவிர ரோந்து
கடலோர போலீசார் தீவிர ரோந்து
Published on

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுவருலை தடுக்க கவாச் என்னும் பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதற்காக பாம்பன் தூக்குப்பாலம் கடல் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர போலீசாரின் அதிவேக படகு.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com