கோவை: ரெயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

கோவை நவக்கரை அருகே ரெயில் மோதி 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.
கோவை: ரெயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு
Published on

கோவை,

கோவை நவக்கரை அருகே ரெயில் மோதி 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கேரளாவில் இருந்து வந்த ரெயில் மோதி 3 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com