குமாரபாளையம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

குமாரபாளையம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று பட்டப்படிப்பில் சேர்வதற்காக விளையாட்டு உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேணுகா, சேர்க்கை குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com