மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை:சேலம் போலீஸ்காரருக்கு, கமிஷனர் பாராட்டு

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை:சேலம் போலீஸ்காரருக்கு, கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்
மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை:சேலம் போலீஸ்காரருக்கு, கமிஷனர் பாராட்டு
Published on

இரும்பாலை

தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் நடந்தது. இதில் சேலம் இரும்பாலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் எம்.குணசேகரன் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

போலீஸ்காரர் குணசேகரன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை நேரில் சந்தித்து சாதனை சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து துணை கமிஷனர்கள் லாவண்யா, கவுதம் கோயல் ஆகியோரையும் சந்தித்து பாராட்டு பெற்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com