மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

காரைக்குடியில் 26-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
Published on

சிவகங்கை

காரைக்குடி கோட்ட அளவிலான மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை காரைக்குடியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடக்கிறது. எனவே, காரைக்குடி கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தக்க நிவாரணம் பெறலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com