கொரோனா தடுப்பூசி முகாம்

வாணியம்பாடி, ஆலங்காயம் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி முகாம்
Published on

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆணைக்கிணங்க, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டி.ஆர்.செந்தில் ஆலோசனையின்படி ஆலங்காயம் வட்டாரத்தில் 36-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வாணியம்பாடி நகர பகுதி மற்றும் ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி தலைமையிலான அதிகாரிகள் சுகாதார குழுவினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com