குறைதீர் முகாமில் குவிந்த மக்கள்

குறைதீர்க்கும் முகாமில் மக்கள் குவிந்தனர்.
குறைதீர் முகாமில் குவிந்த மக்கள்
Published on


நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்திருந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com