நாகூர் அருகே பட்டினச்சேரியில் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு

சிபிசிஎல் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து கச்சா எண்ணெயை பம்பிங் செய்த போது மற்றொரு குழாய் உடைந்தது
நாகூர் அருகே பட்டினச்சேரியில் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு
Published on

நாகை,

நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எண்ணெய் கசிவை 2 முறை சரி செய்ததாக சிபிசிஎல் அறிவித்த நிலையில் இன்று மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று பம்பிங் செய்தபோது, மற்றொரு குழாய் உடைந்தது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com