நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
Published on

வெளிப்பாளையம்:

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழிஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்தார். இதனை அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, திட்ட இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அருளரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com