பாகலூர் அருகேவிபத்தில் காய்கறி வியாபாரி பலி

பாகலூர் அருகேவிபத்தில் காய்கறி வியாபாரி பலி
Published on

ஓசூர்:

தேன்கனிக்கோட்டை தாலுகா காருகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் அணில்குமார் (வயது 28). காய்கறி வியாபாரி. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு அணில்குமார் மோட்டார் சைக்கிளில் பாகலூர்-மாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அணில்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com