ஒவ்வொரு வீட்டிலும் தி.மு.க. அரசின் திட்டங்கள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஒவ்வொரு வீட்டிலும் அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வீட்டிலும் தி.மு.க. அரசின் திட்டங்கள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Published on

சென்னை,

திருப்பத்தூர் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளியிடம் கலந்துரையாடினார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு வீட்டிலும் சென்று சேர்ந்துள்ள நமது அரசின் திட்டங்கள்!

இந்த மகிழ்ச்சிதான் #DravidianModel! #வெல்வோம்_ஒன்றாக!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com