

சென்னை,
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் வருமாறு:-
பள்ளி கல்வித் துறை - ரூ.44,527 கோடி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ரூ.39,609 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ.29,863 கோடி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - ரூ.23,357 கோடி
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை - ரூ.21,524 கோடி
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை - ரூ.17,290 கோடி
சிறப்பு திட்ட செயலாக்கத் துறை - ரூ.17,150 கோடி
எரிசக்தி துறை - ரூ.15,828 கோடி
வேளாண் மற்றும் உழவர் நலத் துறை - ரூ.14,984 கோடி
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை - ரூ.14,830 கோடி
போக்குவரத்து துறை - ரூ.13,561 கோடி
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - ரூ.11,532 கோடி
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ரூ.9,818 கோடி
நீர்வளத் துறை - ரூ.9,264 கோடி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை - ரூ.8,852 கோடி
உயர் கல்வித் துறை - ரூ.8,393 கோடி
கூட்டுறவுத் துறை - ரூ.8,028 கோடி
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை - ரூ.4,880 கோடி
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை - ரூ.4,414 கோடி
சமூக நீதித் துறை - ரூ.3,937 கோடி
நீதி நிர்வாகத் துறை - ரூ.2,486 கோடி
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை - ரூ.2,142 கோடி
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை - ரூ.2,022 கோடி
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை - ரூ.1,762 கோடி
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை - ரூ.1,678 கோடி
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - ரூ.1,485 கோடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - ரூ.1,051 கோடி
சுற்றுலா - கலை மற்றும் பண்பாட்டுத் துறை - ரூ.775 கோடி
இந்து சமய அறநிலையத்துறை - ரூ.708 கோடி
வணிக வரிகள் துறை - ரூ.651 கோடி
முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை - ரூ.475 கோடி
இயற்கை வளங்கள் துறை - ரூ.438 கோடி
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை - ரூ.398 கோடி