மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மொத்தம் 10 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com