முதியவர் தற்கொலை

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் தற்கொலை
Published on

கொடைரோடு அருகே உள்ள கந்தப்பக்கோட்டையை சேர்ந்தவர் நல்லு (வயது 72). இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னா நல்லு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவுத்தாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com