முதியவர் விஷம் குடித்து தற்கொலை

சேலம் தளவாய்பட்டியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

இரும்பாலை

சேலம் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). இவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளிவல் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com