வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

கிட்டம்பட்டியில் வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
Published on

கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி தேர்த்திருவிழா நடந்தது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிட்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்க பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com