தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
Published on

காவேரிப்பட்டணம்

நாகரசம்பட்டி வெங்கட்டராமன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com