கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிப்பு

கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.
கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிப்பு
Published on

பேரையூர்

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் என்ற ஈஸ்வரன்.இவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று பேரையூர் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com