திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 26-ந் தேதி நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
Published on

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 26-ந்தேதி மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பான தங்களுக்கும் தங்கள் பகுதியில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காணும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றியும் முககவசம் அணிந்தும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com