பிப்ரவரி 6: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.39 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று விலையில் மாற்றமில்லாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 89.39 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com