பெண் பக்தர்களுக்கு அனுமதியில்லை

சிறுவாச்சூர் மலைக்கோவிலுக்கு பெண் பக்தர்கள் வருவதற்கு அனுமதியில்லை.
பெண் பக்தர்களுக்கு அனுமதியில்லை
Published on

சிறுவாச்சூர் மலைக்கோவிலுக்கு பெண் பக்தர்கள் வருவதற்கு அனுமதியில்லை என்பதால் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் அருள் வந்து சாமி ஆடியதை காண முடிந்தது. மலைக்கோவிலுக்கு செல்லும் தார்சாலை அமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் பக்தர்கள் கோவிலுக்கு சிரமத்துடன் வந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com