உணவு பாதுகாப்பு துறை சார்பில் 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திட வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு துறை சார்பில் 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Published on

சென்னை,

உணவு பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள 14 வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-

உணவு வணிகர்கள் அனைவரும் இவ்வறிவிப்பைக் கண்ட 14 தினங்களுக்குள் மேற்கூறியவற்றை தவறாது பின்பற்றிட வேண்டுமென அறிவிக்கப்படுகின்றது. தவறும்பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்பின்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com