பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்காலில் இன்று தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.
பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்காலில் இன்று தண்ணீர் திறப்பு
Published on

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதன்படி இன்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பொங்கி அண்ணன் தலைமையில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com