பொன்னியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

காட்டுக்காநல்லூர் பொன்னியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
பொன்னியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
Published on

கண்ணமங்கலம்

காட்டுக்காநல்லூர் பொன்னியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.

கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரில் கிராம தேவதையாக விளங்கும் பிடாரி பொன்னியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com