கீழப்பாவூர் பேரூராட்சி கூட்டம்

கீழப்பாவூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
கீழப்பாவூர் பேரூராட்சி கூட்டம்
Published on

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பேரூராட்சி கூட்டம், தலைவர் ராஜன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com