மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு பரிசு

அண்ணா அறிவாலயம் வருகிற அனைவருக்கும் துண்டு, தொப்பி, அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகம், பேட்ஜ் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படுகின்றன
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு பரிசு
Published on

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவரும் அனைவருக்கும் சென்னை அண்ணா அறிவாலயம் வருகிற அனைவருக்கும் துண்டு, தொப்பி, அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகம், பேட்ஜ் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படுகின்றன

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com