கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.6 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.6 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.6 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

கோபி

கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 164 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.76-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.78-க்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்து 82-க்கு விற்பனை ஆனது.

X

Daily Thanthi
www.dailythanthi.com