தங்கம் விலை மேலும் உயர்வு - இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை மேலும் உயர்வு - இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேயடியாக சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com