சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரம் உயர்வு

சென்னையில் ஆபரண தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து இன்று விற்பனையாகி வருகிறது.
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரம் உயர்வு
Published on

சென்னை,

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,330க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் சென்னையில் தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.34,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 20ந்தேதி தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.31,611 ஆக விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com