தமிழக அரசின் பட்ஜெட்: ஒரு ரூபாய் அளவில் வரவு-செலவு எவ்வளவு?

தமிழக அரசின் பட்ஜெட் ஒரு ரூபாய் அளவில் வரவு-செலவு கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட்: ஒரு ரூபாய் அளவில் வரவு-செலவு எவ்வளவு?
Published on

சென்னை,

தமிழக அரசின் பட்ஜெட் விவரங்களை ஒரு ரூபாய் அளவில் கணக்கிட்டால், எது எதற்கு எவ்வளவு செலவாகிறது? என்பதையும், எந்தெந்த இனங்களில் எவ்வளவு வருவாய் கிடைக்கிறது? என்பதையும் அறிய முடியும்.

ஒரு ரூபாயில் கிடைக்கும் வருவாய் விவரங்கள்:-

மாநில வரிகள் 0.61; மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 0.15; மாநில அரசின் வருவாய் 0.07; மத்திய அரசிடம் இருந்து பெரும் உதவி மானியங்கள் 0.17 என்ற வகையில், தமிழக அரசின் வருவாயை கணக்கிடலாம்.

ஒரு ரூபாயில் ஆகும் செலவு விவரங்கள்:-

சம்பளங்கள் 0.23; ஓய்வூதியங்கள் 0.11; பராமரிப்பு செலவினங்கள் 0.05; உதவித்தொகைகளும், மானியங்களும் 0.34; வட்டிதொகை 0.13; மூலதனச் செலவுகள் 0.13; கடன்களும், முன்பணங்களும் 0.01.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com