குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை

குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை
Published on

நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூக்கள் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சுப முகூர்த்த நாட்களையொட்டி அதன் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த 1 கிலோ குண்டு மல்லி வாரம் ரூ.300-க்கு நேற்று ரூ.500-க்கும், ரூ.70-க்கு விற்ற சம்பங்கி ரூ.160-க்கும், ரூ.70-க்கு விற்ற அரளி ரூ.120-க்கும், ரூ.80-க்கு விற்ற சாம்பந்தி பூ ரூ.150-க்கும், ரூ.350-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.600-க்கு விற்பனையானது..

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com