இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தாடிக்கொம்புவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் வினோத், ஒன்றிய தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை கோட்ட செயலர் சங்கர்கணேஷ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கண்களில் கருப்பு துணி கட்டி கலந்துகொண்டு ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com