

சென்னை,
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பதை இங்கு காண்போம். மாவட்ட வாரியாக அதன் விவரம் வருமாறு:-
திருவள்ளூர்
ஆண்: 15,54,710
பெண்: 16,12,090
மூன்றாம் பாலினத்தவர்: 613
மொத்தம்: 31,57,413
சென்னை
ஆண்: 13,65,763
பெண்: 14,64,344
மூன்றாம் பாலினத்தவர்: 829
மொத்தம்: 28,30,936
காஞ்சிபுரம்
ஆண்: 5,78,080
பெண்: 6,13,917
மூன்றாம் பாலினத்தவர்: 197
மொத்தம்: 11,92,194
வேலூர்
ஆண்: 5,49,654
பெண்: 5,83,769
மூன்றாம் பாலினத்தவர்: 164
மொத்தம்: 11,33,587
கிருஷ்ணகிரி
ஆண்: 7,76,318
பெண்: 7,77,458
மூன்றாம் பாலினத்தவர்: 264
மொத்தம்: 15,54,040
தர்மபுரி
ஆண்: 6,24,647
பெண்: 6,15,311
மூன்றாம் பாலினத்தவர்: 150
மொத்தம்: 12,40,108
திருவண்ணாமலை
ஆண்: 9,43,727
பெண்: 9,75,277
மூன்றாம் பாலினத்தவர்: 155
மொத்தம்: 19,19,159
விழுப்புரம்
ஆண்: 7,83,288
பெண்: 8,03,154
மூன்றாம் பாலினத்தவர்: 211
மொத்தம்: 15,86,653
சேலம்
ஆண்: 13,70,962
பெண்: 13,84,548
மூன்றாம் பாலினத்தவர்: 320
மொத்தம்: 27,55,830
நாமக்கல்
ஆண்: 6,35,299
பெண்: 6,75,452
மூன்றாம் பாலினத்தவர்: 200
மொத்தம்: 13,10,951
ஈரோடு
ஆண்: 8,38,466
பெண்: 9,01,574
மூன்றாம் பாலினத்தவர்: 182
மொத்தம்: 17,40,222
நீலகிரி
ஆண்: 2,61,317
பெண்: 2,85,791
மூன்றாம் பாலினத்தவர்: 25
மொத்தம்: 5,47,133
கோயம்புத்தூர்
ஆண்: 13,00,889
பெண்: 13,95,396
மூன்றாம் பாலினத்தவர்: 528
மொத்தம்: 26,96,813
திண்டுக்கல்
ஆண்: 8,12,937
பெண்: 8,58,964
மூன்றாம் பாலினத்தவர்: 174
மொத்தம்: 16,72,075
கரூர்
ஆண்: 4,06,027
பெண்: 4,39,054
மூன்றாம் பாலினத்தவர்: 83
மொத்தம்: 8,45,164
திருச்சிராப்பள்ளி
ஆண்: 10,31,354
பெண்: 10,94,642
மூன்றாம் பாலினத்தவர்: 307
மொத்தம்: 21,26,303
பெரம்பலூர்
ஆண்: 2,71,634
பெண்: 2,83,466
மூன்றாம் பாலினத்தவர்: 31
மொத்தம்: 5,55,131
கடலூர்
ஆண்: 9,91,527
பெண்: 10,23,976
மூன்றாம் பாலினத்தவர்: 293
மொத்தம்: 20,15,796
நாகப்பட்டினம்
ஆண்: 2,59,620
பெண்: 2,68,298
மூன்றாம் பாலினத்தவர்: 29
மொத்தம்: 5,27,947
திருவாரூர்
ஆண்: 4,80,679
பெண்: 4,98,919
மூன்றாம் பாலினத்தவர்: 54
மொத்தம்: 9,79,652
தஞ்சாவூர்
ஆண்: 9,47,278
பெண்: 10,04,012
மூன்றாம் பாலினத்தவர்: 155
மொத்தம்: 19,51,445
புதுக்கோட்டை
ஆண்: 6,41,276
பெண்: 6,57,562
மூன்றாம் பாலினத்தவர்: 69
மொத்தம்: 12,98,907
சிவகங்கை
ஆண்: 5,44,035
பெண்: 5,66,526
மூன்றாம் பாலினத்தவர்: 38
மொத்தம்: 11,10,599
மதுரை
ஆண்: 12,08,651
பெண்: 12,58,051
மூன்றாம் பாலினத்தவர்: 252
மொத்தம்: 24,66,954
தேனி
ஆண்: 5,02,311
பெண்: 5,30,887
மூன்றாம் பாலினத்தவர்: 175
மொத்தம்: 10,33,373
விருதுநகர்
ஆண்: 7,28,539
பெண்: 7,68,632
மூன்றாம் பாலினத்தவர்: 246
மொத்தம்: 14,97,417
ராமநாதபுரம்
ஆண்: 5,56,321
பெண்: 5,66,653
மூன்றாம் பாலினத்தவர்: 55
மொத்தம்: 11,23,029
தூத்துக்குடி
ஆண்: 6,71,742
பெண்: 7,04,689
மூன்றாம் பாலினத்தவர்: 193
மொத்தம்: 13,76,624
திருநெல்வேலி
ஆண்: 6,11,601
பெண்: 6,41,518
மூன்றாம் பாலினத்தவர்: 145
மொத்தம்: 12,53,264
கன்னியாகுமரி
ஆண்: 7,51,016
பெண்: 7,59,390
மூன்றாம் பாலினத்தவர்: 144
மொத்தம்: 15,10,550
அரியலூர்
ஆண்: 2,59,234
பெண்: 2,63,692
மூன்றாம் பாலினத்தவர்: 28
மொத்தம்: 5,22,954
திருப்பூர்
ஆண்: 9,44,178
பெண்: 10,10,853
மூன்றாம் பாலினத்தவர்: 252
மொத்தம்: 19,55,283
கள்ளக்குறிச்சி
ஆண்: 5,52,101
பெண்: 5,57,600
மூன்றாம் பாலினத்தவர்: 210
மொத்தம்: 11,09,911
தென்காசி
ஆண்: 6,18,063
பெண்: 6,46,180
மூன்றாம் பாலினத்தவர்: 168
மொத்தம்: 12,64,411
செங்கல்பட்டு
ஆண்: 11,04,511
பெண்: 11,55,144
மூன்றாம் பாலினத்தவர்: 381
மொத்தம்: 22,60,036
திருப்பத்தூர்
ஆண்: 4,49,464
பெண்: 4,61,996
மூன்றாம் பாலினத்தவர்: 139
மொத்தம்: 9,11,599
ராணிப்பேட்டை
ஆண்: 4,61,213
பெண்: 4,83,377
மூன்றாம் பாலினத்தவர்: 111
மொத்தம்: 9,44,701
மயிலாடுதுறை
ஆண்: 3,60,493
பெண்: 3,68,676
மூன்றாம் பாலினத்தவர்: 47
மொத்தம்: 7,29,216
மொத்த வாக்காளர்கள்
ஆண் – 2,77,38,925
பெண் – 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர் – 7,617
மொத்த வாக்காளர்கள் – 5,67,07,380