

சென்னை,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை தம்பி - தங்கைகளுக்கும் என்னோட பாராட்டுகளைத் தெரிவிச்சுக்குறேன்.
எக்ஸாம்-ல பாஸ்-ஆக முடியாத ஸ்டன்ட்ஸ் (Students) கவலைப்படாதீங்க. அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கு. மீண்டும் முயற்சி பண்ணா வெற்றி பெறலாம். விட்டதை பிடிக்கலாம்.
எல்லாத்தையும் விட இந்த வயசுல படிப்பு தான் முக்கியம். அதை விட்டுறாம தொடர்ந்து முன்னேறுங்க.
உயர்கல்வியிலயும் - வாழ்க்கையிலயும் சாதிக்க என் அன்பும் - வாழ்த்தும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.