சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது
Published on

சென்னை,

தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கத்துடன் கானப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,250க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.71.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com