கொமாரபாளையம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு

கொமாரபாளையம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
கொமாரபாளையம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு
Published on

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகரில் அங்கன்வாடி மையம் பழுதடைந்து விட்டது. இதைத்தொடர்ந்து 15-வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம் புதுப்பிக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அங்கன்வாடி பணியாளர்களர்கள், பொதுமக்கள் பலர்  கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com