பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: இன்று நடக்கிறது

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: இன்று நடக்கிறது
Published on

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com