புதுச்சேரியில் சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை

சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமமின்றி சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாகனம் ஓட்டும் சிறார்கள்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ .25 ஆயிரம் அபராதம் - விதிக்கப்டும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com