புளியந்தோப்பு தரமற்ற குடியிருப்பு கட்டப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புளியந்தோப்பு தரமற்ற குடியிருப்பு கட்டப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
புளியந்தோப்பு தரமற்ற குடியிருப்பு கட்டப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
Published on

சென்னை

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com