தூத்துக்குடியில்,விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில்,விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில், வியாழக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
Published on

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக முத்து அரங்கில் நடக்கிறது. எனவே விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com