தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில் வருகிற 3-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
Published on

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 3-ந் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com