அரசு பள்ளியில் 'இது நம்ம ஸ்கூல்' திட்ட தொடக்க விழா

வன்னிக்கோனேந்தல் அரசு பள்ளியில் ‘இது நம்ம ஸ்கூல்’ திட்ட தொடக்க விழா நடந்தது.
அரசு பள்ளியில் 'இது நம்ம ஸ்கூல்' திட்ட தொடக்க விழா
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியம் வன்னிக்கோனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்-அமைச்சரின் காணொலி காட்சி மூலமாக 'இது நம்ம ஸ்கூல்' திட்ட தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஒன்றிய செயலாளர்கள், சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஷ்வரி, மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி வீமராஜ், கிளைச் செயலாளர் வெளியப்பன், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா முருகன், வெங்கடாசலபுரம் முத்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com